சென்னை பச்சையப்பா கல்லூரிக்கு எதிரே இருக்கும் திடல் மெல்ல மெல்ல பூங்காவாக உருமாற்றம் அடைந்துவருகிறது.
சென்னை புத்தகக் கண்காட்சி 2009க்கான லே அவுட் தயாராகிவிட்டது. உங்கள் அபிமான பதிப்பகங்கள் எங்கே இருக்கின்றன என்பதைத் தெரிந்துகொள்ள ஆசையாக இருக்கிறதா?
இங்கே வாருங்கள்!
Subscribe to:
Post Comments (Atom)
கண்காட்சியில் தினசரி நடைபெறும் நிகழ்வுகளை நிறைய பகிர்ந்துக்கொள்ளுங்கள்
ReplyDeleteகாத்திருக்கிறோம்:)
தாங்கள் யார் என்று சொல்ல இயலுமா?
ReplyDeleteகடந்த முறை இப்படி ஒரு வலைப்பதிவு வந்தபோதும் அனானியாகத்தான் எழுதினார்கள்! எனவேதான் இந்தக் கேள்வி!
அன்புடன்
வெங்கட்ரமணன்